சிம்புவுக்கு ஜோடியாக அசின்.. இயக்குனர் யார் தெரியுமா.. First லுக் போஸ்டர் இதோ

சிம்பு 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிம்பு தற்போது உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படமும் இதுவே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிம்புவுக்கு ஜோடியாக அசின்.. இயக்குனர் யார் தெரியுமா.. First லுக் போஸ்டர் இதோ | Simbu Asin Sj Surya Movie First Look

மேலும் சிம்பு கைவசம் STR 48 திரைப்படமும் உள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி தான் இப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு ஜோடியாக அசின்

நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று AC. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்கவிருந்தார்.

அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

சிம்புவுக்கு ஜோடியாக அசின்.. இயக்குனர் யார் தெரியுமா.. First லுக் போஸ்டர் இதோ | Simbu Asin Sj Surya Movie First Look

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!