கோவையில் பின்தங்கும் அண்ணாமலை

கோவை: கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 12 சுற்றுகள் முடிவில் 2,42,952 பெற்று பின்தங்கி உள்ளார். இன்னும் 12 சுற்று ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.

கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். அவரை எதிர்த்து தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார், அதிமுக.,வின் ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியின்( நாதக) கலாமணி ஆகியோர் களமிறங்கினர். ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

12வது சுற்று முடிவில்,

தி.மு.க., – 3,04,744

பா.ஜ., -2,42,952

அ.தி.மு.க., -1,25,489

நா.த.க., – 43,198

தி.மு.க., வேட்பாளர் 61,792 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

11ம் சுற்று முடிவு

தி.மு.க., – 2,76,989

பா.ஜ., -2,24,185

அ.தி.மு.க.,- 1,15,415

நா.த.க., – 39546

10வது சுற்று

கோவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், பத்தாம் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை காட்டிலும் 47,932 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

9ம் சுற்று முடிவு

தி.மு.க., – 2,26,510

பா.ஜ., -1,80,941

அ.தி.மு.க.,- 96,369

நா.த.க., -32,396

8ம் சுற்று முடிவு

தி.மு.க., – 2,01,493

பா.ஜ., – 1,61,530

அ.தி.மு.க.,- 85, 263

நா.த.க.,- 28, 625

7ம் சுற்று முடிவு

தி.மு.க., – 1,75 ,927

பா.ஜ., – 142, 187

அ.தி.மு.க., – 74, 549

நா.த.க., – 25,248

6வது சுற்று

தி.மு.க.,- 1,51,843

பா.ஜ., -1,22,933

அ.தி.மு.க.,-63,355

5வது சுற்று

தி.மு.க.,- 1,27,784

பா.ஜ., -1,02,784

அ.தி.மு.க.,-53, 811

4வது சுற்று முடிவில்

தி.மு.க.,-103484

பா.ஜ., -81095

அ.தி.மு.க. -42, 791

3வது சுற்று முடிவில்

தி.மு.க.,- 80,040

பா.ஜ.. -61035

அ.தி.மு.க., -33883

2வது சுற்று

தி.மு.க., – 53580

பா.ஜ.,- 41167

அ.தி.மு.க.,- 23396

முதல் சுற்று

திமுக – 27,269

பாஜ., – 19,869

அதிமுக – 12,871

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!