நாம் தமிழர் கட்சி சீமான் பத்து ஆண்டுகளாக இசுலாமியர்களுக்கான போராட்டமும்.
- ஜீன் 11 2012
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் J.S. ரிபாயி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.
2.2013 மே 18ம் தேதி கடலூரில் இன் எழுச்சி கூட்டத்தில் Pro-Tamil eelam நிகழ்ச்சியில் Jammu Kashmir liberation Front (JKLF) என்ற அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார்
3 .2014நவம்பர் மூன்றாம்நாள் டெல்லியிலுள்ள ஜந்தர்மந்தரில் சீக்கியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சீமான் பங்கேற்று சீக்கியர்கள் இசுலாமியர்கள் நடுவே சிறப்புரை ஆற்றினார்.

4.கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய் எழுச்சி உரை செந்தமிழன் சீமான் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் வள்ளுவர் கோட்டம்
நாள் -07.06.2015
5.சிறை முற்றுகை போராட்டம்
பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகள் விடுவிக்க கோரியும் சிறப்பு அகதி முகாம்களை மூடக் கோரியும் சிறை முற்றுகை அறப்போராட்டம் கண்டன முழக்கம் செந்தமிழன் சீமான் செஞ்சிலுவை சங்கம் கோவை
நாள் 11.07.2015
6.மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் இன்று 23-09-2017 காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.
7.ரோகிங்கியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும் ரோகிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் தரமறுத்து வெளியேற்ற துடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் ஊடுருவும் பாசிசத்திற்கு எதிராகவும்மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று 6-10-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை,அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

8.அன்பு மகள் ஆசிபா வன்புணர்ச்சி கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை கருத்தரங்கம் சீமான் தலைமையில் நடைப்பெற்றது
28.04.2018
9.முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் – செந்தமிழன் சீமான் கண்டனவுரை
ஜனவரி 6, 2018
10.பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புக்குத் தடை: SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
மார்ச் 16,2018
11.இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – சீமான்
மார்ச் 17 2018
12..வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் செங்கல்பட்டு ஐக்கிய ஜாமாஅத் ஒருங்கிணைப்பில் இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பங்கேற்றார்.

13.சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் மூன்றாம் நாளான 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்,
14..திருச்சி , கோவை , திருநெல்வேலி குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் சீமான் பங்கேற்றார்
15.டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. நாள் 26.09.2019

16.இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் –
கண்டன உரை சீமான் வள்ளுவர் கோட்டம் டிசம்பர் 12 2021
17.இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சீமான்
கோவை டிசம்பர் 24,
நாகப்பட்டினம் டிசம்பர் 25.
அடுத்த ஆண்டு அதாவது 2022 -ல்
ஜனவரி – 02.01.2022 – நெல்லையில்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.