நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் கமலஹாசனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமெரிக்கா பயணம் முடிந்து வீடு திரும்பிய அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!