கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட இரு குதிரைகள் தப்பித்து வந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் இரயில்வே கேட் அருகே கருவேலம்பட்டி-கூத்தியார்குண்டு சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது.
இந்த குதிரையை வளர்ப்போர் யார் என்று தெரியவில்லை.

நாள்: 21.11.2021
நேரம்: பிற்பகல் 01 மணி
குதிரையை பார்த்தவர்:
பழனிக்குமார்
+918778958397
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.