உடன்குடி பேருந்தில் பயனசீட்டு ஆய்வாளர் சோதனையில் நடத்துநர் கதறி அழுதபடி சாலையில் மயக்கம்..!
உடன்குடியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த உடன்குடி அருகே செட்டியாபத்து எனும் இடத்தில் அரசு பேருந்தில் இன்று திடீரென பயனசீட்டு ஆய்வாளர் உடன்குடி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது நடத்துநர் மேல் வேண்டுமென்றே களங்கம் விளைவிக்கும் வகையில் போலியாக பயணிகளிடம் மிரட்டி அறிக்கை வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் நடத்துநர் மன உளைச்சலில் சாலையில் நடுவே படுத்தபடி கதறி அழுக தொடங்கினார். இச்சம்பவம் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.