சோழவந்தான்: அமமுக நிர்வாகி இல்ல விழா – அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்பு

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் ரிசபம் ராமநாதன் சரோஜா மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரிஷபம் ரஜினி பிரபு இல்ல விழா சோழவந்தானில் உள்ள எம்.டி.எஸ் மகாலில் நடைபெற்றது விழாவில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் கழக அமைப்புச் செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ மகேந்திரன் கலந்துகொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார் இதில் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் விரும்பப்ப ராஜன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன் சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரமாரி பாண்டியன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் மீனவர் அணி செயலாளர் முனைவர் பாலு மகளிர் அணி கலைவாணி சிறுபான்மையினர் அணி இப்ராஹீம் ஷா நிர்வாகிகள் பி டி ஆர் பாண்டியன்.மீனாட்சி சுந்தரம் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகி சுந்தர்.தவமணி லெனின் ராஜேஷ் சேகர் ரபீக் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!