திருச்சுழி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களிடம் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகைப் போராட்டம்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட பரளச்சி அருகே வாகைக்குளம் கிராமத்தில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் மதுபானக் கடை அமைய உள்ள பகுதியில் விவசாய நிலங்கள், மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதல் இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கூடாது என நாம் தமிழர் கட்சியினரும் கிராம மக்களும் கடை அமைய உள்ள இடத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்
டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.