வெளிச்சத்திற்கு வராமல் போன வீர மரபு!

எட்டாம்
நூற்றாண்டில் பல போர்களை வென்று, எதிரிகளை வீழ்த்தி, திருச்சி தஞ்சை புதுகை உள்ளிட்ட தமிழர் நாட்டின் பெரும் நிலப்பரப்புக்களை ஆண்டு

தமிழ்
வளர்த்த வீர மறவன் வேல்மாறன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 ஆம் ஆண்டு சதயா விழா!

தனது
நீண்ட அறம்கொண்ட அரச வாழ்வில் தமிழ் மீது பெரும்பற்று வைத்திருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் பல வெண்பாக்களை மெய்க்கீர்த்தியாய் கல்வெட்டுகளில் பதித்தவர்.

தமிழுக்கு
மெய்கீர்த்தி கண்ட மாமன்னர், பேரரசர் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் அவர்களின் 1349 வது அகவைநாள் புகழ்வணக்கம்!

தமிழினத்தின் அறம் கொண்டு மறம் போற்றிய பேரரசரின் புகழ் ஓங்குக!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!