இயக்குனர் அட்லீயின் மகனா இது! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. புகைப்படத்தை பாருங்க

அட்லீ

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் அட்லீ, இன்று இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார்.

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் அட்லீயின் ரேஞ்சு வேற லெவலுக்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த இவர் அல்லு அர்ஜுன் உடன் இணையப்போகிறார் என கூறப்படுகிறது.

இயக்குனர் அட்லீயின் மகனா இது! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. புகைப்படத்தை பாருங்க | Atlee Priya Son Latest Photo

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று

அட்லீ – பிரியா மகன் 

இயக்குனர் அட்லீ – பிரியா தம்பதிக்கு கடந்த ஆண்டு அழகிய மகன் பிறந்தார். தங்களுடைய மகனுக்கு மீர் என பெயர் சூட்டியுள்ளனர். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

இயக்குனர் அட்லீயின் மகனா இது! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. புகைப்படத்தை பாருங்க | Atlee Priya Son Latest Photo

இந்த நிலையில், அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ – ப்ரியா தம்பதிக்கு தங்களது மகனுடன் கலந்துகொண்டுள்ளனர். திருமண விழாவை முடித்துவிட்டு திரும்பியபோது மீடியாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட்லீ – பிரியா மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

இயக்குனர் அட்லீயின் மகனா இது! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. புகைப்படத்தை பாருங்க | Atlee Priya Son Latest Photo

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!