எம்.ஜி.ஆர் நினைவுநாள்… அமமுக சார்பில் மாலை மரியாதை!

எம்.ஜி.ஆர் நினைவுநாள்… அமமுக சார்பில் மாலை மரியாதை!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எ) எம்.ஜி.ஆர் அவர்களின் 36வது நினைவு நாளில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கூத்தியார்குண்டு நான்குவழி சாலை சந்திப்பில் ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரவிய கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் , ஊராட்சி செயலாளர் பவுன்ராஜ் , தனக்கன்குளம் செல்வம் , திரவியம் , கூத்தியார்குண்டு கிளை கழக செயலாளர் ராஜா , ஒன்றிய நிர்வாகி ராஜாராம் , குமார் தலைவர் ராமர் , முனி கிருஷ்ணன் பச்சைமால், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் ..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!