மதுரையில் நடைபெற்ற போட்டோ, வீடியோகிராபர்கள் கூட்டம்!
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டடத்தில் தமிழ்நாடு போட்டோ & வீடியோகிராபர்
டிரேடர்ஸ் யூனியன் சார்பாக 2024 ம் ஆண்டுக்கான பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் மற்றும் காலாண்டர் வழங்கும் விழாவானது மாநிலச்செயலாளர் முகமது நஜ்முதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பித்த்தல் மற்றும் கோவையில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிழ்வில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பூதக்குடி முத்துக் கிருஷ்ணன், முகமது சரிப், சுந்தரபாண்டி, தங்கமணி மற்றும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் புகைப்படக் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.