திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலி

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சரவண பொய்கையில் காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சரவணப்பையில் இறங்கி குளத்தில் மிதந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவரின் உடலை கைப்பற்றினர்.

உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராசாத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்போலீசாரி முதல் கட்ட விசாரணையில் திருப்பரங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் என கூறப்படுகிறது அவர் ஊர் பெயர் விலாசம் தெரியாததால் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் அவரது உடலை உடலுக்கு பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!