திருவாரூர் அருகே, தனது மகளுடன் பழகி வந்த இளைஞரை, மருந்துக்கடை உரிமையாளர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடியக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 17…

error: Content is protected !!