வாக்காளர்களுக்கு ‘ஹாட் பாக்ஸ்’ வினியோகம்? .. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.

கோவை மாநகராட்சி 92 வார்டு சுகுணாபுரத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக TN37 BR 4621 என்ற எண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தில் திமுக வினரால் கொண்டுவரப்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகாப்படுத்தவுள்ளதாக இருந்த ஆயிரக்கணக்கான ஹாட் பாக்ஸ்குகள் குனியமுத்தூர் போலீசார் பறிமுதல்!. மாவட்டஆட்சித்தலைவரிடம் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் தொலைபேசியில் புகார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!