மு.க.அழகிரியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திடீர் சந்திப்பு!

முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

உதயநிதி.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள திமுகவின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார்.

நாளை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்துள்ளார். அப்போது அவரது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!