இனி வாட்ஸ்அப்பில் 1000 பேர்… சூப்பர் அப்டேட்

whatsapp அவ்வப்போது தனது பயனாளர்களை தன் வசம் தக்க வைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த அப்டேட் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 பேர் மட்டுமே ஒன்றாக இருக்க முடியும் ஆனால் தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.இனி ஒரு குழுவில் 1024 பேரை உள்ளடக்கிய குழுவாக செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அதிகாரம் அந்த குழு அட்மினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் குழுவில் இணைய இந்த லிங்கை அழுத்தவும்

https://chat.whatsapp.com/J1TmtEJKnbE1LzdfGXLcAQ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!