சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பேத்தியும், வஉசி. வாலேஸ்வரன் அவர்களின் மகளுமான வ.உ.சி.வா. மரகதம்மீனாட்சி அவர்கள் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவர் வ.உ.சி.யின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவித்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.