அதிமுகவில் பிரிவும் இல்லை, பிளவும் இல்லை;
ஒ.பி.எஸ். நீக்கப்பட்டதை பிளவாக பார்க்க முடியாது;
சமுத்திரம் போல் உள்ள அதிமுகவில் இருந்து ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது. ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.