இப்படத்தில் உள்ள நபர்கள்
இன்று
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மாங்கரை ஊராட்சிக்குட்பட்ட
நல்லாம்பட்டி அருகில் சாலையில் நடந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியின் இடம் கழுத்தில் உள்ள தங்கச்சங்கிலியை பரித்து சென்றுள்ளார்கள்.

இது நடந்து அரை மணி நேரம் தான் ஆகிறது நமது நண்பர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தையும் இந்த செய்தியை சேர்த்து உடனடியாக அனைத்து நண்பர்களும் தங்களது வாட்ஸ்அப் & வலைதளத்தில் பகிர்ந்தால் இன்று மாலைக்குள் இவர்களை பிடிக்க படலாம்.
மேலும் தகவல் அறிந்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
நன்றி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.