முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பி.கே மூக்கையாத் தேவர் சிலைக்கு மரியாதை

அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவர் தந்த தேவர் மறைந்த பிகே.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விஆர்கே.கவிக்குமார் அவர்கள், துணை பொதுச்செயலாளர் ஆலாத்தூர் மணி, புறநகர் மாவட்டச்செயலாளர் துரை. கோபிநாதன், மதுரை மாவட்ட தொண்டரணி செயலாளர் பிரசாத், மதுரை மாவட்ட மாணவரணிச்செயலாளர் இரா பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.விக்ரமன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் புளியங்குளம் மணிகண்டன், புறநகர் மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் படிக்க…

 

யார் இந்த மூக்கையாத்தேவர்…பாப்பாப்பட்டி முதல் பாராளுமன்றம் வரை- பலரும் அறியாத வரலாறு

Leave a Reply

error: Content is protected !!