
திண்டுக்கல்லில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட்ட பாலில் யூரியா கலப்படம். 12,750 லிட்டர் பால் பறிமுதல்..!
நுரை பொங்குவது போல் காட்சியளிக்க பாலில் யூரியா கலக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.