டூவீலரில் தீடீர் சத்தம்… சீட்டுக்கு அடியில் படுத்துக் கிடந்த பாம்பு…

டூவீலரில் தீடீர் சத்தம்… சீட்டுக்கு அடியில் படுத்துக் கிடந்த பாம்பு…

மதுரை அவனியாபுரம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. என்னடா இது வித்தியாசமான சத்தமா இருக்கேன்னு அருகே சென்று உத்துப் பார்த்ததில் சீட்டுக்கு அடியில் பாம்பு ஒன்று படுத்துக் கிடந்தது தெரியவந்ததுள்ளது.

இதனை அடுத்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் சினேக் சகா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சினேக் சகா அவர்கள் டூவீலரின் இருக்கைக்கு அடியில் சுருண்டு படுத்துக் கிடந்த 4 அடி நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை செய்தியாளர் வி. காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!