திருப்பரங்குன்றத்தில் புதிய தீயணைப்பு நிலையம்..மு.க ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை:

திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், விடுதிகள் மற்றும் கோவில்களில் அடிக்கடி தீவிபத்துகள் நிகழ்கின்றன.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில், திருப்பரங்குன்றத்தில் பேரிடா் கால மீட்பு உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் மற்றும் நவீன சாதனங்களுடன் கூடிய புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

One thought on “திருப்பரங்குன்றத்தில் புதிய தீயணைப்பு நிலையம்..மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Leave a Reply

error: Content is protected !!