மதுரை இரயில்வே அலுவலகத்தில் தெற்கு சீனியர் டிவிசனல் இன்ஜினியராக உள்ளவர் பிரவீனா. இவர் தற்போது சென்னயிலிருந்து மாற்றமாகி மதுரை டிவிசனலுக்கு வந்துள்ளார் இவர் வந்ததிலிருந்து தனக்கு கீழ் உள்ள எந்த ஆவணங்களிலும் கையெழுத்து போடுவதும் கிடையாதாம். இவர் டேபிளில் ஆவணங்களை பார்ப்பதும் கிடையாதாம். இவரின் அசால்ட்டு தனத்தால் உயர் அதிகாரிகள் வேலையை விரைந்து முடியுங்கள் என்று சொன்னாலும் கூட செய்வது கிடையாதாம் காலையில் அலுவலகம் வரும் சீனியர் டிவிசனல் இனஜினியர் பிரவீனா அலுவலக வேலை பார்க்காமல் தனது சொந்த வேலையும் சென்னையில் உள்ள தனது நன்பர்கள் வேலைகளையும் என அனைத்தையும் பர்சனல் வேலைகளையும் பார்த்து விட்டு மதுரை இரயில்வே அலுவலக வேலையை பார்ப்பது கிடையாது என்று மதுரை இரயில்வே ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரயில்வே ஊழியர்களின் எதிர்பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.