விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் முதியவர் சடலம்; இந்த நபரை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்.

விளாத்திகுளத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் ஆற்றங்கரை கிராமம் உள்ளது. இங்குள்ள வைப்பாற்றில் அடையாளம் தெரியாத முதியவர், சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற விளாத்திகுளம் போலீசார், சுமார் 65 வயது மதிக்கத்தக்க பச்சை நிற வேட்டியும் பிங்க் நிற பனியன் அணிந்திருந்த முதியவர் சடலத்தை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நபரை பற்றிய அடையாளம் ஏதும் தெரிந்தால் விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் அவர்களை இந்த தொலைபேசி எண்ணில் 9498194537 தொடர் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த நபரை பற்றிய அடையாளம் ஏதும் தெரிந்தால் விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் அவர்களை இந்த தொலைபேசி எண்ணில் 9498194537 தொடர் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் முதியவர் சடலம்; இந்த நபரை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!