தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று பள்ளி மாணவி சாதனை

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று பள்ளி மாணவி சாதனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமைந்துள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவியான “துர்கா” உலகப் போற்றுதலுக்குரிய தமிழ் மொழியில்

C

தமிழகத்திலேயே முதன்முதலாக 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவரது சொந்த ஊர் குரும்பூர் அருகிலுள்ள குரூகாட்டூர் ஆகும். மாணவியின் தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மகிழ்ச்சியில் மாணவியை காஞ்சி சங்கரா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!