தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, பெரிய கோயிலை கட்டி எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,037வது சதய விழா நவம்பர் 3ல் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூரில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜராஜன் சதய விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.