ஊராட்சியில் பழுதடைந்த மின்கம்பம்…சரி செய்யுமா மின்துறை?

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி கணபதிபுரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இரண்டு மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் முரிந்து விழலாம் மின் கம்பிகளும் தாழ்வாக செல்வதால் கம்பை முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது ,ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் விரைவாக மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!