நிகழ்வுகளின் நிஜங்கள்

இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

OTT

கொரோனா காலகட்டத்திற்கு பின் OTT-யின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இந்திய சினிமாவிலும் வாரத்திற்கு ஒன்று அல்லது அதற்கும் மேல் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் வெளியாகி வருகிறது.ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் OTT-யில் வெளிவருவது வழக்கம் தான்.

திரையரங்கில் படத்தை பார்க்க காத்திருக்கும் பல கோடி ரசிகர்களை போல், OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமானோர் உண்டு.

இந்த வார ரிலீஸ்

அப்படி OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்த்து வார இறுதியை கழிக்கும் ரசிகர்களுக்காக தான் இந்த பதிவு. இந்த வாரம் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம் வாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Exit mobile version