சக்ஷம் மதுரை மாவட்ட
மாநாடு மற்றும்
அஸ்டவர்கர் ஜெயந்தி
நடைபெற்றது.இந்நிகழ்வில் சக்ஷம் தேசிய தலைவர் கோவிந்தராஜ்,சக்ஷம் தேசிய அமைப்பு செயலாளர் சந்திரசேகர், சக்ஷம் மாநில செயலாளர் சீனிவாசன் சக்ஷம் மாநில மகளிர் பொறுப்பாளர் கவிதா,சக்ஷம் மதுரை மாவட்ட தலைவர் நாகேந்திரன் மற்றும் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சக்ஷம் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக

சுவாமி ராமானந்த சரஸ்வதி அவர்கள்,
சுவாமி சிவானந்த சுந்தரானந்தா
அவர்கள், ஜி.கே.ராமகிருஷ்ணன்
அவர்கள்,
நம்மாழ்வார் ஆகியோர்
கலந்து கொண்டனர். மேலும் சக்ஷம் தீமஹி
சிறப்புபள்ளி மாணவர்கள் & பெற்றோர்கள், சக்ஷம் கணினி பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆகியோரும்
கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட
அனைவருக்கும் நினைவுபரிசுகள்,
கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.