சோழவந்தானில் மூக்கையாதேவரின் குருபூஜை விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

கல்வித்தந்தை மூக்கையா தேவரின் 43 வது குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி.சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை பேரூர் துணைச் செயலாளர்கள் சோழவந்தான் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் கவுன்சிலர் நிஷா கௌதமராஜா.எஸ்.எம் பாண்டி மாவட்ட பிரதிநிதி பெரியசாமி தீர்த்தம் சங்கங்கோட்டை சந்திரன் ரவி ஆட்டோ மார்நாடு ராஜா என்ற பெரிய கருப்பன் விவசாய அணி செல்லப்பாண்டி முள்ளை ரமேஷ் மணி பாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள். உள்பட.ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது ஒன்றிய செயலாளர் விரும்பப்பராஜன்இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வீரமாரி பாண்டியன் பேரூர் செயலாளர் திரவியம் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கலந்து கொண்டனர்

மறத்தமிழர் சேனை சார்பாக அதன் நிர்வாகி ஆதி முத்துக்குமார் தலைமையில் மூக்கையா தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!