
சொந்த தங்கையை மணமுடித்த இளைஞர்… ரெண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தெரிந்த உண்மை! குடும்பத்துக்கே ஷாக்.
சொந்த சகோதரியை மணந்து கொண்ட இளைஞர் ஆறு வருடங்கள் கழித்து உண்மையை தெரிந்து கொண்டார்.
உறவுகள் பார்க்க அழகாக இருந்தாலும், அதை சரியாக புரிந்து கொள்ளாத போது சிக்கலாகிவிடும். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்த பிறகு உண்மை அவருக்கு தெரிந்தது. எப்படி இந்த விபரீதம் நிகழ்ந்தது என்பதை இங்கு விவரமாக காணலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் பிறந்த சில நிமிடங்களில் ஒரு ஆண் குழந்தை தத்தெடுக்கப்பட்டது. இப்படி தத்தெடுத்ததை எங்கும் வெளியிடக் கூடாது என்ற விதி உள்ளதால், சிறுவனின் பெற்றோர் எந்த தகவலும் பகிரவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்கள் ஆறு ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தினர். அண்மையில் அவர் தனது சிறுநீரகத்தை தனது மனைவிக்கு தானம் செய்ய முடியுமா? என்று சில சோதனைகளை செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.