தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நித்யாமேனன் ‘ஸ்கைலாப்’ என்ற மலையாள படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் நித்யாமேனன் அடுத்து இயக்குநராக தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர், “எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இயக்குநராவது பயனுள்ளதாக இருக்குமா என்று யோசிக்கிறேன்” என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.