கோயிலில் மணி அடிப்பது ஏன்?

கோயிலில் வழிபாட்டின் போது இறைவனை தவிர வேறு எந்த எண்ணமும் நம் மனதில் நிழலாடக் கூடாது. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், உடல் அனைத்தும் நம் மனதை திசை திருப்பும் சக்தி படைத்தவை. அவற்றை இறைவனை நோக்கி திருப்புவதுதான் வழிபாட்டின் நோக்கம். எனவே, கோயிலின் பிற சப்தங்கள் நம் கவனத்தை ஈர்க்காத வகையில் கோயிலில் மணியோசை ஒலிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!