திருவாரூரில் மேகா அக்ரி கிளினிக்-இயந்திர விற்பனை நிலையத்தை விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் துவக்கி வைத்தார்.

திருவாரூரில் மேகாஅக்ரி கிளினிக் & இயந்திர விற்பனை நிலையத்தை தமிழ்நாடுஅனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு இரா காமராஜ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றார். விற்பனையை திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொருப்பு மு.லெட்சுமிகாந்த ன் மற்றும் துணை இயக்குனர் வணிகம் திருமதி சாருமதி ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தஞ்சை எல்.பழனியப்பன்நாகை எஸ்.ஸ்ரீதர் திருவாரூர் எம்.சுப்பையன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர். உரிமையாளர் புவனேஸ்வரி அசோக்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நன்றி: என்.மணிமாறன் செய்தி

தொடர்பாளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!