
வ.உ..சி மைதானம் உள் விளையாட்டு அரங்கம் எண் 19ல் தமிழ் தேசியத் தமிழர் கண்ணோட்டம் புத்தக அரங்கில் ஐயா மணியரசன் எழுதிய தமிழ்நாடு தற்காலம், நிகழ்காலம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
சமூகப் போராளி அருட்பணி. மை.பா.சேசுராஜ் வெளியீட தமிழக உழவர் முண்ணணி மாநில துணைத் தலைவர் மு.தமிழ்மணி பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் தமிழ் தேசிய பேரியக்கம் மாநில பொருளாளர் அ.ஆனந்தன், திரு.விஷயநாராயண பெருமாள், பல் சமய பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் செ.சா. ஜெபசிங்,இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.