நிகழ்வுகளின் நிஜங்கள்

திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெளர்ணமி ளினிக் சார்பாக இலவச மருத்துவ முகாம் கூத்தியார்குண்டுவில் நடந்தது.

நிலையூர் 1வது பிட் ஊராட்சி மன்ற தலைவர் MS பசும்பொன் அவர்கள் தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். பெளர்ணமி கிளினிக் சார்பாக டாக்டர் மணிமாறன் தலைமையிலான மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Exit mobile version