
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் செவ்வாய்கிழமை சுமார் 25 அடி தொலைவுக்கு மேல் கடல் உள்வாங்கியது. 2004 டிசம்பர் 26-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் அவ்வப்போது கோயில் கடற்கரை பகுதியில் நாழிக்கிணறு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது கடல் சுமார் 25 அடி முதல் 50 அடி தொலைவு கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்கியதால், சங்கு, சிப்பிகளை பக்தர்கள் சேகரித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.