நிகழ்வுகளின் நிஜங்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்! சீமான் அப்படித்தான் பேசுவார்… -போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்! அவர் அப்படித்தான் பேசுவார்… -போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

‘நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது’ என்ற சீமானின் பேச்சுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்

https://lemooriyanews.com/wp-content/uploads/2024/10/VID-20241020-WA0065.mp4

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழ்நாடு அரசு அதனை ஏற்று அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனை அறிந்தவர்கள் பேச மாட்டார்கள் ஆனால் சீமான் கூலி அரசியல்வாதி அவர் அப்படித்தான் பேசுவார் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Exit mobile version