நர்சிங் முடித்தவர்களுக்கு ரூ.28ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள Staff Nurse பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் – டாடா நினைவு மையம்பதவி – Staff Nurseகாலியிடங்கள் – 20கல்வித்தகுதி – B.Sc Nursing, Diploma In Nursingவயது வரம்பு – அதிகபட்சம் 30சம்பளம் – 28,000விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்விண்ணப்பக்கட்டணம் – இல்லைதேர்வுமுறை – நேர்காணல்பணியிடம் – சங்கரூர்,பஞ்சாப்முகவரி – Homi Bhabha Cancer Hospital,Civil Hospital Campus,Sangrur, Punjab – 148001.இணையதள முகவரி – https://tmc.gov.in/index.php/e

n/கடைசி தேதி – மார்ச் 27,2023

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!