
சொந்தம், பந்தம் எனப் பெரிய பட்டாளத்துடன் பெண் பார்க்கச் சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இணையத்தில் இணையைத் தேடிப் பிடிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். கிராமம், நகரம் எனப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் இணையதளங்களில் வரன் பார்ப்பதை அதிகமாக விரும்புகின்றனர். இதன் விளைவாக, மேட்ரிமோனி தளங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவிட்டன.

மேட்ரிமோனி தளங்களில் தங்களின் இணையைத் தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் வாட்ஸ்அப் மூலம் தங்கள் தகவலைப் பெற்று இலவச சேவையாக தங்கள் தொலைபேசி எண்ணுடன் இந்த இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்படும் பின்னர் பெற்றோர்கள் ஆகிய நீங்களே பேசி திருமணத்தை முடித்துக் கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.