ராஜபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் காணவில்லை!

ராஜபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் காணவில்லை!

His name is Ramu Subramani.. . He was missing Since Last night.. His father name S. Shankar. Contact :Shanmugam sweets Old bus stand opposite Rajapalayam..
Ph no:97516 21786.

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள சண்முகம் ஸ்வீட்ஸ் உரிமையாளர் சங்கர் அவர்களின் மகன் பள்ளி மாணவர்
ராமு சுப்பிரமணி (வயது 17) அவர்களை நேற்று (01-12-2024) இரவு 10 மணியிலிருந்து காணவில்லை. இம் மாணவரை நேரில் கண்டால் கீழ்கண்ட நம்பருக்கு தகவல் கொடுக்கவும் – 9751621786

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!