
மதுரை திருப்பரங்குன்றம் திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனராக புதிதாக பொறுப்பேற்ற டாக்டர் .செல்வராஜ் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் (தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மதுரை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் மு. மணிமாறன் அவர்களை சந்திக்கும் வாழ்த்து பெற்றார்

.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.