
மறைந்த ஆய்வறிஞர்,பேராசிரியர், தமிழினத்தின் அறிவுப்பெட்டகம் என போற்றப்படும் தொ.பரமசிவம் அவர்களின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இரவி மினி ஹாலில் நாளை 10.01.2021 மாலை 5.30 மணிக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பாக நடைெற உள்ள நினைவுக் கருத்தரங்கத்திற்கு தமிழ்ப்பற்றாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.

