மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார்குண்டு பகுதியில் எய்ம்ஸ் இணைப்பு சாலை சந்திப்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஆபத்தான இடம் என வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சிக்னல் சிகப்பு விளக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் சோலார் பேனல் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.
இது சூரிய ஒளியை கிரகித்து இரவு பகல் எந்நேரமும் சிவப்பு விளக்கு விட்டுவிட்டு வருகிறது. இதனை கவனித்து வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.