இராஜபாளையத்தில் அண்ணல் அம்பேத்கரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு 64வது நினைவு தினம் முன்னிட்டு முன்னாள் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட்…

error: Content is protected !!