இராஜபாளையம் சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர். விருதுநகர்…

இராஜபாளையம்:குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி சிபிஎம் கட்சி சார்பில் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு சாலைகள் தோண்டப்பட்டது. இந்நிலையில்…

error: Content is protected !!