நிகழ்வுகளின் நிஜங்கள்

ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite 5ஜி ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த ஏப்ரலில் வெளியான ஒன்பிளஸ் நார்ட் CE 4 வரிசையில் இது வெளிவந்துள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite 5ஜி அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Exit mobile version