திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பட்டாணி, வெள்ளை பூண்டு, பீன்ஸ். பட்டர் ஃப்ரூட், பிளிம்ஸ், பேரி உள்ளிட்ட பயிர்கள் பழங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அவ்வப்போது கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் இன்று சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதியில் பலத்த மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.